வேந்தர் தொலைக்காட்சி என்பது ஆகத்து 24, 2014 ஆம் ஆண்டு முதல் தமிழில் இயங்கும் தொலைக்காட்சி ஆகும். இந்தத் தொலைக்காட்சி சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது மற்றும் எஸ்.ஆர்.எம் குழுமத்திற்கு சொந்தமானது.

இத்தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஐரோப்பா பார்வையாளர்களுக்காக ஆதவன் தொலைக்காட்சி மூலமும், கனடா பார்வையாளர்களுக்காக தமிழ் வண் தொலைக்காட்சி மூலமும் எடுத்துச்செல்லப்படுகிறது.

Vendhar TV (Tamil: வேந்தர் தொலைக்காட்சி) (also known as Vendhar) is a Tamil television channel launched on 24 August 2014 by SRM group.

The channel features a number of shows, such as Oru sol khealir, Vendhar veetu kalyanam, Sundharakandam, Bharathi Kannamma, Mudivalla Arambam, Suryavamsam, Iruvar, Ninaithala innikum, Kollywood roundup, Puthumputhu kaalai, Ring O Ring, Thinnai.