தந்தி தொலைக்காட்சி ஒரு தமிழ்ச் செய்தித் தொலைக்காட்சி ஆகும். இது தமிழ்நாட்டில் உள்ள தந்திக் குழுமத்துக்குச் சொந்தமான தொலைக்காட்சி ஆகும்.

என்டிடிவி – இந்து சேனலை வாங்கிய தினத்தந்தி குழுமம் ஆரம்பத்தில் பெயர் மாற்றம் செய்யாமல் இருந்தது. பின்னர் தீபாவளி முதல் தந்தி தொலைக்காட்சி என புதிய பெயரிடப்பட்டது.

Thanthi TV is a 24-hour Tamil news satellite television channel based in Chennai, India. It is owned by Dina Thanthi.