தஞ்சை பெரிய கோயிலில் உள்புற சுற்றுச்சுவரில் அமைந்துள்ள ஏற்கனவே இருந்த தமிழ் கல்வெட்டு பதிலாக ஹிந்தி எழுத்துக்கள் பதிந்த கல்வெட்டுகள் பதிக்கப்படுகின்றன ……
அங்குள்ள அதிகாரிகளிடம் இதைப் பற்றி கேட்கும்பொழுது சரியான பதிலை தர மறுக்கின்றனர் அதையும் மீறி கேட்கும்பொழுது தொல்லியல் துறை அலுவலகத்தில் முறையிடுமாறு கூறுகின்றனர் ….
தமிழர்களின் அடையாளமாக திகழ்கின்ற தஞ்சை பெரிய கோயிலில் மாபெரும் இந்தி திணிப்பு நடைபெறுகின்றது இதை தடுக்காவிட்டால் பிற்காலத்தில் வரலாற்றை மாற்றிய எழுதுவதற்கான அடித்தளமாகும் …..

இது தமிழர்களின் மொழிக்கும் உணர்வுகளுக்கும் எதிரான மிகப்பெரிய சதியாகும் ….