வானம் வானொலி,Revolution Media வின் ஒரு அங்கம்..சுவிஸ் நாட்டில் இருந்து ஒலிபரப்பாகும் முதல் தமிழ் வானொலி.24 மணி நேரமும் இனிய இசையை உங்களுக்கு வழங்குவதே எமது நோக்கம். உலகில் பல்வேறுபட்ட பலமொழி வானொலிகள் வலம்வருகின்றன. அந்த வரிசையில் காற்றலையில் இளைய சமூகத்தின் புது முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டதே Radio Vaanam . எப்பொழுதும் வித்தியாசமான புது திறமைகளை அறிமுகப்படுத்த நாம் என்றும் தயங்குவதில்லை.