மக்கள் தொலைக்காட்சி, மக்கள் தொலைத்தொடர்புக் குழுமத்தின் கீழ் இயங்கும் ஒரு தமிழ் தொலைக்காட்சி நிறுவனமாகும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவில் இயங்கும் இத்தொலைக்காட்சி செப்டம்பர் 6, 2006 இல் தொடங்கப்பட்டது. இன உணர்வும்[சான்று தேவை] சமுதாய உணர்வும் கொண்ட நிகழ்ச்சிகளைத் தமிழ் மக்களுக்கு வழங்குவதை இந்நிறுவனம் நோக்கமாகக் கொண்டுள்ளது. வெறும் பொழுது போக்கு என்பதையும் தாண்டி “மண் பயனுற வேண்டும்” என்னும் நோக்கத்தை இத்தொலைக் காட்சி முன்வைத்துள்ளது.

Makkal TV is a Tamil language TV channel. It was launched on 6 September 2006[1][2] and is promoted by Makkal Tholai Thodarpu Kuzhumam.[3] Pattali Makkal Katchi leader Ramadoss is the founder of TV and T.Bhuvaneswari is the Vice President and Administrator of the Channel.