கேப்டன் தொலைக்காட்சி (ஆங்கிலம்: Captain TV) என்பது தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளில் ஒன்றான தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினால் 2010 ஏப்ரல் 14ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட 24 மணித்தியாலத் தமிழ்த் தொலைக்காட்சி அலைவரிசையாகும்.[1] கேப்டன் தொலைக்காட்சியை ஆரம்பித்து வைத்தவர் விஜயகாந்த் ஆவார்.

Captain TV is a 24-hour television channel started on 14 April 2010 by Desiya Murpokku Dravida Kazhagam which is a political party in the Indian state of Tamil Nadu. The managing director of Captain Media is LK Sudhish, brother-in-law of Vijayakanth who is the party’s president and a Tamil actor.

Captain TV, a standalone Tamil General Entertainment Satellite Television Channel was launched on 14.4.2010, Equipped with latest technical Infrastructure. It was founded and is owned by Desiya Murpokku Dravida Kazhagam chief captain Vijayakanth.