Tag Archives: ONGC

வேதாந்தாவுக்கு ஹைட்ரோ கார்பன்: தமிழகத்தில் 3 இடங்களில் எடுக்க ஒப்பந்தம்

வேதாந்தாவுக்கு ஹைட்ரோ கார்பன்: தமிழகத்தில் 3 இடங்களில் எடுக்க ஒப்பந்தம்

தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஒப்பந்தம் மத்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் டெல்லியில் நேற்று கையெழுத் தானது. தமிழகத்தின் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்கிறது இந்து தமிழ் நாளிதழ் செய்தி. “நில ஆய்வு செய்யப்படாத 59,282 சதுர கி.மீ. பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்க, கடந்த ஜனவரியில் ‘ஹெல்ப்’ எனும் […]