Tag Archives: Narendra Modi

பட்டேல் ராட்சத சிலை: 10 முக்கிய அம்சங்கள்(உலகின் உயரமான சிலை)

பட்டேல் ராட்சத சிலை: 10 முக்கிய அம்சங்கள்(உலகின் உயரமான சிலை)

State of unity அதாவது ‘ஒற்றுமையின் சிலை’ என்று அழைக்கப்படும் உலகின் உயரமான சிலை குஜராத்தில் நர்மதா அணைக்கு அருகில் இன்று (புதன்கிழமை) திறந்து வைக்கப்பட்டுள்ளது. உங்களின் உயரம் ஆறு அடி என்றால் இந்த சிலை உங்களைவிட நூறு மடங்கு உயரமானது. அதாவது, இந்த சிலையின் உயரம் 182 மீட்டர். இது அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையைவிட இரு மடங்கு உயரமானது. தமிழ்நாட்டில் இருக்கின்ற திருவள்ளுவர் சிலையைவிட ஏறத்தாழ 5 மடங்கு உயரமானது. திருவள்ளுவர் சிலையின் உயரம் […]