• விமலரஞ்சன் posted an update 5 months, 1 week ago

    சிங்களம், ஆங்கிலம் இரண்டு மொழிகளில் மட்டுமே பேசலாம். தமிழுக்கு கட்டாயத்தடை. கொழும்பில் உணவகம் ஒன்றின் அடாவடி!!

    கொழும்பு ஹோட்டன் பிளேஸிலுள்ள உணவகம் ஒன்றில் தமிழில் பேசத்தடை விதிக்கப்பட்ட ஒரு விளம்பரத்தினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

    இந்த தனியார் உணவகத்தின் பிரதான நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில், சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே இங்கு பேசலாம் என்றும், மாறாக தமிழ் மொழி இங்கு பாவிக்கத் தடை என்றும் எழுதப்பட்டுள்ளது.

    உணவகமாகும் :- #peppermintcafe FB_IMG_1572344350715