• பங்காளிக்கட்சிகளுடனும் தனது கட்சித் தலைமையுடனும் கூட கலந்தாலோசிக்காமல் அனைத்தையும் தானே செய்துவிட்டு இன்று விண்ணர்கள் இருந்தால் செய்துகாட்டுங்கள் என்று சொல்லியதன் மூலம் தன்னை ஒரு கையலாகாதவர் என்று சொல்ல வருகிறாரோ? அல்லது தனது இயலாத் தன்மைக்கான பொறுப்பை அனைவரின் மீதும் சுமத்த முயற்சிக்கிறாரோ? இதைத்தானே ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங…[Read more]