• வருகின்ற சோகங்கள் நிரந்தரமில்லையே
  சிறகுகள் சரியென்றால் வானம் பக்கம்தான்…!
  அழகிய வானவில் தினம்தோறும் தோன்றுமே
  நம்பிக்கை வைத்தாலே வானம் சொர்க்கம்தான்…!
  நேற்றிருந்த மேகங்கள் இன்று வானில் கிடையாது
  இன்று வந்த சோகங்கள் நாளை என்னைத்தொடராது…!
  என்னை பறித்தால் மலராவேன்…!
  என்னை புதைத்தால் விதையாவேன்.

 • Sooriyapragash Rashiya became a registered member 7 months, 3 weeks ago

Sooriyapragash Rashiya

Profile picture of Sooriyapragash Rashiya

@sooriyapragash

active 2 months, 2 weeks ago