சிந்துஜன்

Tamil
Tamil
  • புது அரசு வந்த உற்சாக மிகுதியால், தமிழை அழித்து விட்டார்கள். கடந்த வாரத்துக்குள் நடந்திருந்தால் ஏதோ நான்தான் அழித்தேன் என்பது போல் இங்கே போராளிகள் பொங்கி எழுந்து கேள்வி கேட்டிருப்பார்கள்.

    இப்போது நான்தான் பாணந்துறை நகரசபை தலைவர் நந்தன குணதிலகவிடம் கேட்டேன். “இனவாதிகள் வேலை. பொலிஸில் புகார் கொடுத்துள்ளேன். அடுத்த வாரத்துக்குள் மீண்டும் தமிழை…[Read more]

    • தமிழின் அருமை தெரியாமல் விளையாடுங்க பார்ப்போம் எத்தின நாளைக்கு என்று…