• அமெரிக்க தென்னிசுத் திறந்த பொதுப்போட்டியில் அகவை 20 நிரம்பிய நவோமி ஒசாகா செரீனா வில்லியம்சை வென்று பெருவெற்றி நாட்டியுள்ளார். செரீனா வில்லியம்சு 23 பெருந்தொடர்வெற்றி கள் (கிராண்டுசிலாம்) பெற்றவர்.உலகத்தின் பெண் தென்னிசு வீராங்கனைகளிலேயே முதலானவர். அவரை வென்று அரும்பெரும் அரியசெயல்
    நிகழ்த்தியிருக்கின்றார். சப்பானிய அமெரிக்கர். இவர் சப்பானில்…[Read more]