• வாழ்த்துக்கள் தமிழன் முதலிடம்
    தேசிய மட்ட தட்டெறிதலில் வி.சானுஜன் தங்கம்
    அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த வி.சானுஜன் தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
    அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
    இன்று நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களிற்கான தட்டெறிதலில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியை பிரதிநிதித்துவம் செய்த வி.சானுஜன் 38.46 மீற்ரர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார். Tamil-boy