Education -

World Tamil Academy – உலகத்தமிழ்க் கல்விக்கழகம்

பாடத்திட்டங்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்பட்டுக் கற்றுத் தரப்படுகின்றது. இப்பாடத்திட்டங்கள் முழுவதும் உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் வாயிலாக ஒரு குழந்தைக்கு ஒரு ஆசிரியர் என்ற முறையில் நேரடி இணையவழியில் தமிழ்க் கற்பிக்கப்படுகின்றது.

வகுப்பில் பங்கேற்ற பின் அச்சிட்டு படிக்கும் பாடங்கள் மற்றும் பணித்தாள்களும், தமிழ் திறனை சோதிக்க வினாக்களும், பெற்றோர் உதவியுடன் வகுப்பில் கற்றப் பாடங்களை மறுபார்வையிட கற்பித்தல் தளவாடங்களைப் பதிவிறக்கம் செய்யும் வசதிகளும் உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தில் தரப்பட்டுள்ளது. தங்களின் தமிழ் திறனை சோதிக்கும் வகையில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்கள் பகுதியில் தமிழ் திறனை சோதித்தறிந்து தகுதிக்கேற்ற சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றது.

Business Phone Number : 914562250182

Business Fax Number :

Business Contact eMail : kidsnoolagam@gmail.com

Business Website : Official Website

Business Address :