மன்னிச்சுடுங்க தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் ஈரான் கதறல்!

மன்னிச்சுடுங்க தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் ஈரான் கதறல்!

ஈராக்கில் உக்ரைன் விமானம் விழுந்து நொறுங்கியது தங்களுடைய ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்டதுதான் என்று ஈரான் பகிரங்கமாக ஒப்புக்கொண்டு இருக்கிறது. தெரியாமல் சுட்டு வீழ்த்திவிட்டோம் என்று ஈரான் கூறியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன் ஈரானில் இருந்து பறந்த உக்ரைன் நாட்டு பயணிகள்...
வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு

வெள்ளை மாளிகையில் பாதுகாப்பு அதிகரிப்பு

ஈரான் உடன் ஏற்பட்டுள்ள போர் பதற்றங்களின் காரணமாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகையைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க உளவுப் பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ஈரான் உடனான போர் பதற்றத்தை தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி வசிக்கும் வெள்ளை மாளிகையைச்...
ஈரான் பழிக்குப் பழி அமெரிக்கா மீது தாக்குதல் – சர்வதேச நாடுகள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை

ஈரான் பழிக்குப் பழி அமெரிக்கா மீது தாக்குதல் – சர்வதேச நாடுகள் குடிமக்களுக்கு பயண எச்சரிக்கை

ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த தற்றம் காரணமாக இந்தியா உள்ளிட்ட 26 நாடுகள் அவசர ஆலோசனை நடத்தின....
ராணுவ தளபாடங்களை தாக்க போகிறோம் அமெரிக்காவிற்கு ஈரான் வித்தியாசமான எச்சரிக்கை

ராணுவ தளபாடங்களை தாக்க போகிறோம் அமெரிக்காவிற்கு ஈரான் வித்தியாசமான எச்சரிக்கை

முற்றும் அமெரிக்கா ஈரான் மோதல்… மூன்றாம் உலக போர் வெடிக்குமா ? டெஹ்ரான்: அமெரிக்கா உலகில் பிற நாடுகளில் வைத்து இருக்கும் ராணுவ தளவாடங்களை அவர்களே எதிர்பார்க்காத வகையில் தாக்கி அழிக்க போகிறோம் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்க...
அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 ஆயுததாரிகள் பலி

அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 ஆயுததாரிகள் பலி

ஈராக்கின் மேற்கு மாகாணமான அன்பரில் சிரியாவின் எல்லைக்கு அருகிலுள்ள ஹஷ்த் ஷாபி தளங்களை அமெரிக்கப் படைகள் தாக்கியதில் 19 அந்த அமைப்பின் துணை இராணுவ உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவுடனான அல்-கைம் எல்லை...
ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்க தலைவர் அல்-பக்தாதி கொல்லப்பட்டதாக தகவல்!

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் அல்-பக்தாதி அமெரிக்கப்படைகள் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரியா மற்றும் ஈராக்கை மையமாக கொண்டு இயங்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் எனும் தீவிரவாத இயக்கம் தற்போது 90 சதவிகிதம் ஒடுக்கப்பட்டுவிட்டது. இதன் தலைவர் அல்-பக்தாதி...