‘ஜமால் கஷோக்ஜி கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ – டிரம்ப்

‘ஜமால் கஷோக்ஜி கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்’ – டிரம்ப்

மாயமான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி குறித்து செளதி கூறிய பதில், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு சம்பவத்தை மறைக்க கூறப்பட்ட மிக மோசமான பதில் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். “இந்த கொலையை திட்டமிட்டவர்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாக வேண்டும்,” என்றும் அவர் தெரிவித்தார். “இந்த கொலைக்கு பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார். செளதி அரேபியாவின் முக்கிய கூட்டாளியான அமெரிக்கா, செளதிக்கு அதிக அழுத்தங்கள் தரவேண்டும் என்று கூறப்பட்டது. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களிடம் […]

பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து டெலிவரி செய்த இளைஞருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை

பீட்சாவில் எச்சில் உமிழ்ந்து டெலிவரி செய்த இளைஞருக்கு 18 ஆண்டு சிறை தண்டனை

துருக்கியில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் பீட்சாவில், விநியோகம் செய்த இளைஞர் எச்சில் உமிழ்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இத்தகைய செயலில் ஈடுபட்ட இளைஞருக்கு 18 ஆண்டுகள் சிறை தணடனை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எஷ்கிஸெகிர் என்ற இடத்தை சேர்ந்த புராக் என்ற இளைஞர் பீட்சா கடையில் வேலைபார்த்து வந்தார். இவர் வாடிக்கையாளர்களுக்கு பீட்சா விநியோகிக்கும் முன் அதில் எச்சில் உமிழ்ந்த காட்சி சிசிடிவியில் பதிவானது. இதையடுத்து புராக் மீதான வலக்கை விசாரித்த நீதிபதி, அவரின் செயல் மனித தன்மையற்றது […]