இலங்கை அரசியல் குழப்பம்: ‘அரசில் இணைய முடியாது’ – சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு

இலங்கை அரசியல் குழப்பம்: ‘அரசில் இணைய முடியாது’ – சிறிசேனவிடம் தெரிவித்த தமிழ் கூட்டமைப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காண நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூட்டப்படுகிறது. நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை யார் நிரூபிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அரசியல் உயர்மட்டச் சந்திப்புக்கள் கொழும்பில் தொடர்ந்து நடந்து...
உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை

உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த...
தமிழர்கள் இலங்கை செல்ல வேண்டாம் பிரித்தானியா!

தமிழர்கள் இலங்கை செல்ல வேண்டாம் பிரித்தானியா!

சற்று முன்னர் கிடைக்கப்பெற்ற அரசு அறிக்கையின் படி, இலங்கை நிலை தொடர்பாக பிரித்தானிய அரசு தனது கவலையை வெளியிட்டுள்ளது. ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சி MP போல் ஸ்காலி அவர்கள், பிரித்தானியர்களை எச்சரித்துள்ளார். இலங்கையில் ஸ்திரமான நிலை இல்லை. தற்போது மேலதிக சிக்கல்...
இலங்கையில் குழப்பம் பிரதமராக தொடர்வதாக ரணில் அறிவிப்பு!

இலங்கையில் குழப்பம் பிரதமராக தொடர்வதாக ரணில் அறிவிப்பு!

இலங்கை பிரதமராக பதவியேற்றார் மஹிந்த ராஜபக்ஷ; “நான்தான் பிரதமர்” என்கிறார் ரணில் இலங்கை அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டிருக்கிறார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ இன்று...
விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் படத்தை லைக் செய்த இளைஞர் 10 மாதத்துக்குப் பின் விடுதலை

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளைப் பிரபாகரனின் படத்துடன் பதிவிடப்பட்ட வாழ்த்துச் செய்தியை லைக், ஷேர் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைதான தமிழ் இளைஞர் ஒருவரை 10 மாதங்களுக்குப் பிறகு இன்று (10) புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்தது....
இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி

ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய பெருமளவான போராளிகள் மன அழுத்தத்தின் காரணமாகவும் மனவியல் தாக்கத்தின் காரணத்தினாலுமே உயிரிழக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்....