ரோஹிங்யா முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள்; ஜிதேந்திரசிங்

ரோஹிங்யா முஸ்லிம்கள் வெளியேற்றப்படுவார்கள்; ஜிதேந்திரசிங்

நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை வெளியேற்றுவதுதான் மத்திய அரசின் அடுத்த பணி என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். ஜம்முவில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்....