ஜப்பானை தாக்கிய சூறாவளி பலர் உயிரிழப்பு

ஜப்பானை தாக்கிய சூறாவளி பலர் உயிரிழப்பு

ஜப்பானை தாக்கிய ஹகிபிஸ் சூறாவளி காரணமாக குறைந்தது 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20 பேர் காணாமல் போயுள்ளனர். இதேவேளை சூறாவளியால் அழிவடைந்துள்ள டோக்கியோவில் மீட்புப் பணிகளுக்காக ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்ளனர். ஜப்பானை நேற்று முன்தினம் சனிக்கிழமை தாக்கிய...