பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ”என் மகன் திருநாவுக்கரசை சட்டப்படி போராடி  கொண்டுவருவேன்”

பொள்ளாச்சி பாலியல் வழக்கு: ”என் மகன் திருநாவுக்கரசை சட்டப்படி போராடி கொண்டுவருவேன்”

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன் மீது போடப்பட்டிருந்த குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்களை ஏமாற்றி...
இன்று முதல் காஷ்மீரில் மாற்றங்கள்

இன்று முதல் காஷ்மீரில் மாற்றங்கள்

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இருந்த ஜம்மு காஷ்மீரை, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதன் மூலம் நீண்ட காலமாக நிலவி வரும் காஷ்மீர் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட முடியும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையிலான அரசு...
80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்!

80 மணி நேரப் போராட்டம் தோல்வி – சிறுவன் மரணம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் உள்ள வீட்டின் தோட்டத்தில் ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் 80 மணி நேரப் போராட்டத்தின் பின்னர் நேற்று (28) இரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளான். சுஜித்தை ரிக் இயந்திரத்தின் மூலம் மீட்கும் முயற்சி...
5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்; திருச்சி ஆட்சியர் பேட்டி

5 மணிநேரத்தில் முழுமையாக குழி தோண்டப்படும்; திருச்சி ஆட்சியர் பேட்டி

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் பிரிட்டோ. கட்டிட தொழிலாளியான இவர் வீட்டின் அருகே விவசாயமும் செய்து வந்தார். இவருடைய மனைவி கலாமேரி. இவர்களுடைய மகன்கள் புனித் ரோசன் (வயது 4), சுஜித் வில்சன் (வயது 2). பிரிட்டோ தனது வீட்டு...
அசைவில்லாமல் இருக்கும் குழந்தை சுஜித்.. மயக்க நிலையில் இருக்கலாம்.. திருச்சி ஆட்சியர்

அசைவில்லாமல் இருக்கும் குழந்தை சுஜித்.. மயக்க நிலையில் இருக்கலாம்.. திருச்சி ஆட்சியர்

திருச்சி: குழந்தை சுஜித்தின் உடலில் அசைவில்லாமல் இருப்பதால் அவர் மயக்க நிலையில் இருக்கலாம் என திருச்சி ஆட்சியர் சிவராஜு தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகில் நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த பிரிட்டோ- கலாமேரி தம்பதியின் 2 வயது மகன் சுஜித் வில்சன். இவர்...
தமிழகம், புதுச்சேரியில் தீபாவளி வரை மழை …கொட்டும்!

தமிழகம், புதுச்சேரியில் தீபாவளி வரை மழை …கொட்டும்!

சென்னை:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், தீபாவளி வரை, கன மழை கொட்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், எட்டு மாவட்டங்களுக்கு, இன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், நீலகிரி,...