உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா

உலகிலேயே மூன்றாவது உயரமான முருகன் சிலை அமைந்துள்ள இராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தானத்தின் மஹா கும்பாபிசேக விழா

நுவரெலியா, ராகலை ஸ்ரீ கதிர்வேலூயுத சுவாமி தேவஸ்தான மஹா கும்பாபிசேக விழா இன்று (07.02.2020) வெள்ளிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெற்றது. பெருந்திரளான பக்த அடியார்களும் கலந்து கொண்டனர். கும்பாபிசேகத்தை தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.இதன்போது உழங்கு...
சீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம்

சீனாவில் சிக்கியுள்ள 800 பேரை மீட்க மாட்டோம்: பாகிஸ்தான் அடம்

இஸ்லாமாபாத்:’சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புள்ள இடங்களில், சிக்கியிருக்கும் தங்கள் நாட்டைச் சேர்ந்த, 800 மாணவர்களை மீட்டுவரப்போவதில்லை’ என, பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. சீனாவின் கொரோனா வைரஸ் தாக்கத்தால், இதுவரை, 213 பேர் உயிரிழந்துள்ளனர். 10...
சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ் உயிரிழப்பு 170-ஆக அதிகரிப்பு

சீனாவின் அனைத்து மாகாணங்களிலும் பரவியது கொரோனா வைரஸ் உயிரிழப்பு 170-ஆக அதிகரிப்பு

திபெத்தில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், சீன பெருநிலப்பரப்பு முழுவதும் தற்போது இந்த வைரஸ் பரவியுள்ளது உறுதியாகிறது. மேலும் கிட்டத்தட்ட 6,000 பேர் வரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவை கடுமையாக பாதித்துள்ள கொரோனா வைரஸை...
தமிழக பள்ளிகளில் காலை உணவு வழங்கும் நடிகர் சத்யராஜின் மகள்

தமிழக பள்ளிகளில் காலை உணவு வழங்கும் நடிகர் சத்யராஜின் மகள்

பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்ட சத்து நிபுணருமான திவ்யா ‘அட்சய பாத்திரம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி ஊட்டச்சத்து குறைவான குழந்தைகளுக்கு சத்து மிக்க, உணவுகளை அளிக்கும் சமூக சேவையை செய்து வருகிறார். இந்த திட்டத்தின் மூலம் பல குழந்தைகள் பயனடைந்து...
ஆய்வாளர் அனுராதாவின் காளை அவனியாபுரத்தை தொடர்ந்து அலங்காநல்லூரிலும் அசத்தல்!

ஆய்வாளர் அனுராதாவின் காளை அவனியாபுரத்தை தொடர்ந்து அலங்காநல்லூரிலும் அசத்தல்!

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை தொடங்கியது. தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் போட்டியை தொடங்கி வைத்தனர். முன்னதாக மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள்...
முரசொலி வைத்திருந்தால் தி.மு.க காரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி

முரசொலி வைத்திருந்தால் தி.மு.க காரன், துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி – ரஜினி

துக்ளக் இதழின் 50 ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது இதில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நடிகர் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர், முன்னதாக பிரதமர் நரேந்திர மோடியின் செய்தியும் வெளியிடப்பட்டது, பின்னர் விழாவில் பேசிய நடிகர் ரஜினி துணை...