தேசியரீதியில் பதக்கங்கள் வென்ற மாணவி சடலமாக மீட்பு

தேசியரீதியில் பதக்கங்கள் வென்ற மாணவி சடலமாக மீட்பு

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 19 வயதான யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலை இடங்களையும்...