பிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்!

பிரித்தானிய அரசே யுத்தக் குற்றவாளியான பிரியங்கா பெர்னாண்டோவை கைது செய்!

இனப்படுகொலையாளி திராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று 15.03.19 (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் அரசியல் குறுக்கீடு […]

நீதிமன்ற உத்தரவை அடுத்து நக்கீரன் கோபால் விடுதலை!

நீதிமன்ற உத்தரவை அடுத்து நக்கீரன் கோபால் விடுதலை!

கடந்த ஏப்ரல் மாத நக்கீரன் இதழில் நிர்மலா தேவி விவகாரம் தொடர்பாக வெளியான கட்டுரையின் அடிப்படையில் நக்கீரன் கோபால் மீது ஆளுநர் அலுவலகம் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் இன்று காலை சென்னை விமானநிலையத்தில் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டார். அவர் மீது ஐபிசி 124-ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையம் அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே, சிந்தாதிரிபேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த நக்கீரன் கோபாலை சந்திக்க சென்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு […]

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி

இலங்கை மற்றும் வெளிநாடுகளில் உள்ள முன்னாள் போராளிகளுக்கு முக்கிய செய்தி

ஈழ விடுதலைப் போராட்டத்தில் போராடிய பெருமளவான போராளிகள் மன அழுத்தத்தின் காரணமாகவும் மனவியல் தாக்கத்தின் காரணத்தினாலுமே உயிரிழக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு தற்போது சமூகத்துடன் வாழும் முன்னாள் போராளிகள் பெருமளவிலானோர் நோய்வாய்ப்பட்டு இறப்பது தொடர்பிலும், அவர்கள் ஏன் நோயாளர்களாக மாறி வருகின்றனர் அதற்கான காரணங்கள் என்ன என்பது தொடர்பிலும் வினவியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும், வடமாகாண சபையின் ஆயுட்காலம் நிறைவடையவுள்ள நிலையில், […]