கழுகை போன்று நாமும் மறு பிறவிக்குத் தயார் ஆவோம்

கழுகை போன்று நாமும் மறு பிறவிக்குத் தயார் ஆவோம்

பறவை இனத்திலேயே கழுகுக்கு மட்டும் தான் 70 ஆண்டு ஆயுட்காலம். 70 ஆண்டுக் காலம் வாழ வேண்டும் என்றால், அது 40 வயதில் தன்னையே உரு மாற்றம் செய்ய வேண்டும். கழுகு தன் 40 வயதை அடையும் போது, அதன் அலகு இரையைப் பிடிப்பதற்கும், உண்பதற்கும் பயன் அற்றதாகி விடும். அதன் அலகும் வளைந்து...