மலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன!

மலாக்கா: 24 சாலைகளின் பெயர்கள் தமிழ் மொழியிலும் அமைக்கப்பட்டுள்ளன!

மலாக்கா: இங்குள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்தில் சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் அமைக்கப்பட்டுள்ளன. மலாக்காவின் முக்கிய இடமான ஜொங்கர் வாக் உட்பட 24 சாலை பெயர் பலகைகள் பல மொழிகளில் வைக்கப்பட்டுள்ளதாக டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. பெயர் பலகைகளில் நான்கு மொழிகள்...
ஆளுநராகிறாரா முரளிதரன்?

ஆளுநராகிறாரா முரளிதரன்?

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தயா முரளிதரன் இலங்கை வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்படுவார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. இலங்கை கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த வீரராக அறியப்பட்ட சுழற் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் போட்டிகளில்...
திருமாவளவனுடன் மோதல்: காயத்ரி ட்விட்டரரை மூடியது ட்விட்டர்

திருமாவளவனுடன் மோதல்: காயத்ரி ட்விட்டரரை மூடியது ட்விட்டர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குறித்து தொடர்ந்து அவதூறான கருத்துக்களைத் தெரிவித்துவந்த நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராமின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளன் கூட்டம் ஒன்றில் இந்துக்...
இந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி

இந்து முஸ்லிம் பிரச்சனையாக்காதீங்க.. உ.பி.யில் டிவி தொகுப்பாளரை தெறிக்கவிட்ட கமலேஷ் திவாரி

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி கொல்லப்பட்ட விவகாரத்தை இந்து- முஸ்லிம் பிரச்சனையாக மாற்றக் கூடாது என டிவி சேனல் தொகுப்பாளரை கடுமையாக எச்சரித்திருக்கிறார் அவரது தாயார். லக்னோவில் இந்து சமாஜ் தலைவர் கமலேஷ் திவாரி அண்மையில் கொல்லப்பட்டார்....
நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கிரீன்பார்க் பள்ளிக்கு தொடர்பு

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் கிரீன்பார்க் பள்ளிக்கு தொடர்பு

வருமான வரித்துறை சோதனையில் சிக்கிய நாமக்கல் க்ரீன்பார்க் பள்ளிக்கு நீட் ஆள்மாறாட்ட வழக்கிலும் தொடர்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நீட் ஆள்மாறாட்டத்தில் சிக்கிய மாணவர்கள் நாமக்கல் கிரீன்பார்க் நீட் பயிற்சி மையத்தில் பயின்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிரீன்பார்க்...