இலங்கை வரலாற்றில் ஆதாரமாக மாறும் இளஞ்செழியனின் தீர்ப்பு

இலங்கை வரலாற்றில் ஆதாரமாக மாறும் இளஞ்செழியனின் தீர்ப்பு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது எந்த சந்தர்ப்பத்திலும் யுத்தக்குற்றம் ஒன்று இடம்பெறவேயில்லை என முன்னாள் இராணுவ, கடற்படை, விமானப்படை தளபதிகள் நேற்றுமுன் தினம் கூட்டாக அறிவித்துள்ளனர். முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் தயா ரத்நாயக்க, முன்னாள் விமானப்படை தளபதி எயார்...