தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்!

தாடி வைத்த ஆண்களை விட நாய்கள் சுத்தமானவையாம் – சுவிஸ் ஆய்வில் பகீர் தகவல்!

சுவிட்சர்லாந்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில், தாடி வைத்த ஆண்களைக் காட்டிலும் நாய்கள் சுத்தமானவை என தெரிய வந்துள்ளது. சுவிஸில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் ஒரே எம்.ஆர்.ஐ ஸ்கேன் மெஷின் பயன்படுத்தப்படுவது வழக்கம். அப்படி பயன்படுத்தப்படும்போது நாய்களில் இருந்து மனிதர்களுக்கு ஏதேனும் தொற்று ஏற்படுகின்றனவா என கண்டறிய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. இந்த ஆய்வு ஹிர்ஸ்லாண்டன் மருத்துவமனையில் சமீபத்தில் நடத்தப்பட்டது. இதற்காக 18 ஆண்களிடம் இருந்து அவர்களது தாடி மாதிரிகள் பெறப்பட்டன. அதேபோல் 30 நாய்களின் தோல் மாதிரிகளும் ஆய்வுக்கு […]

இலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு

இலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பு

இலங்கையர்கள் 80 ஆயிரம் பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டை விட்டு செல்ல தயாராகும் இளைஞர்கள் 80000 பேருக்கு துறைமுக நகரத்தில் தொழில் வாய்ப்பு பெற்று கொடுக்கப்படும் என மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அதற்காக துறைமுக நகரத்தில் பல்வேறு துறைகள் உள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மேலும் பல அபிவிருத்தி திட்டங்கள் கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பை இணைக்கும் நிலப்பராக கடலிற்குள் […]

உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை

உடனடியாக மாகாணசபைதேர்தல்கள்- மகிந்த அறிக்கை

மாகாணசபை தேர்தல்களை உடனடியாக நடத்துவதே தனது நோக்கம் என புதிய பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். புதிய ஜனநாய ஆரம்பமும் வெறுப்புணர்வு அரசியலை நிராகரித்தலும் என்ற அறிக்கையொன்றை விடுத்துள்ள முன்னாள் ஜனாதிபதி அந்த அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். பிரதமர் மகிந்த ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளதாவதுஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு கூட்டணியிலிருந்து வெளியேறியதை தொடர்ந்து ஐக்கியதேசிய கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கம் முடிவிற்கு வந்தது. இதன் பின்னர் புதிய அரசாங்கத்தை அமைக்கும் பொறுப்பு ஜனாதிபதியின் தோள்களில் […]