விமான தயாரிப்பில் சீனா – போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா?

விமான தயாரிப்பில் சீனா – போயிங், ஏர்பஸ்ஸை வீழ்த்துமா?

விமானப் பயணிகள் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, உலகிலேயே அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உள்ள சீனா, தனக்கு தேவையான விமானங்களை உற்பத்தி செய்வதற்கு மேற்குலக நாடுகளை சாராமல், தன்னிறைவு அடையும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விமான தயாரிப்பு துறையில் சீனா தன்னிறைவு அடைவதற்கு அந்நாட்டின் கோமாக் (கம்மர்ஷியல் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் ஆஃப் சீனா) நிறுவனம் எடுத்து வரும் நடவடிக்கைக்கு பல்வேறு கருத்துகள் எழுந்துள்ளன. விமான உற்பத்தி துறையில் உலகளவில் முன்னணியிலுள்ள போயிங், ஏர்பஸ் நிறுவனங்களுக்கு சீனாவின் அரசுத்துறை நிறுவனமான கோமாக்கின் […]