விவசாயி கண்டுபிடித்த காற்றின் உதவியுடன் இயங்கும் இலத்திரனியல் கார்
சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காற்றின் மூலம் இயங்கக்கூடிய இலத்திரனியல் காரைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
55 வயதை உடைய தான்ங் செயின்பிங் என்ற குறித்த விவசாயி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இக்காரின் மூலம் எரிபொருட் செலவு குறைக்கப்படுவதுடன் சுற்றுச் சூழலிற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஐ போன்களைப் பாதுகாக்கும் அதி நவீன கவசங்கள்
மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள கைப்பேசி வகைகளுள் முன்னணியில் திகழ்வது ஐ போன்கள் ஆகும். இவற்றின் பெறுமதியும் ஏனைய கைப்பேசிகளை விட பன்மடங்கு அதிகமாகவும் காணப்படுகின்றன...
- Read more about ஐ போன்களைப் பாதுகாக்கும் அதி நவீன கவசங்கள்
- Log in or register to post comments
அப்பிளின் அதிரடி வியூகம்!
சந்தையில் அதிகமாக விற்பனையாகும் அண்ட்ரோய்ட் டெப்லட்களின் ஆதிக்கத்தை முறியடிக்கும் பொருட்டு புதிய வியூகமொன்றை அப்பிள் வகுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அதாவது குறைந்த விலையில் ஐ பேட் டெப்லட்டினை அப்பிள் தயாரிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது....
- Read more about அப்பிளின் அதிரடி வியூகம்!
- Log in or register to post comments
எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள இலத்திரனியல் நெடுஞ்சாலை
மனிதனுக்கு பயனுள்ள வகையில் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பல்லூடகப் போக்குவரத்துத் துறையில் மற்றுமொரு பரிமாணமாக எதிர்காலத்தில் இலத்திரனியல் நெடுஞ்சாலைகள் அமையவுள்ளது...
- Read more about எதிர்காலத்தில் அமைக்கப்படவுள்ள இலத்திரனியல் நெடுஞ்சாலை
- Log in or register to post comments
விண்கல்லில் கால்தடம் பதிக்க தயாராகும் நாசாவின் விண்வெளி வீரர்கள்!
ஒரு சில ஹாலிவுட் திரைப் படங்களில் காட்டியுள்ளது போல நிஜமாகவே விண்ணில் மிதக்கும் கல் ஒன்றின் மீது விண் வெளி வீரர்கள் இறங்கி ஆய்வுகள் செய்யவுள்ளனர். நாசாவின் இந்த செயற்திட்டத்தை அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று ஞாயிறு அறிவித்துள்ளார். இது இன்றிலிருந்து இன்னும் சுமார் 15 வருடங்களுக்குள் சாத்தியமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்...










