ஐரோப்பாவில் கறிவேப்பிலை இறக்குமதிக்குத் தடை
ஐரோப்பிய உணவு சுகாதார கட்டுப்பாட்டு சபை கறிவேப்பிலை இறக்குமதி செய்வதை தடை செய்துள்ளது. இந்த வாரம் முதல் இந்த தடை நடைமுறைக்கு வந்துள்ளது.
சுவிஸ், பிரான்ஸ், லண்டன், ஜேர்மனி ஆகிய நாடுகளில் உள்ள இலங்கை இந்திய மரக்கறி வகைகளை விற்பனை செய்யும் கடைகளில் இனிமேல் கறிவேப்பிலையை வாங்க முடியாது என்ற அதிர்ச்சி தகவலை சுவிசர்லாந்தில் உள்ள இலங்கை இந்திய மரக்கறி இறக்குமதியாளர் ஒருவர் தெரிவித்தார்...
- Read more about ஐரோப்பாவில் கறிவேப்பிலை இறக்குமதிக்குத் தடை
- Log in or register to post comments
டுவிட்டரில் நேரடியாகப் பகிரப்பட்ட மூளைச் சத்திர சிகிச்சை
பெயர் குறிப்பிடப்படாத 21 வயதான பெண்ணெருவருக்கு மேற்கொண்ட மூளைச் சத்திர சிகிச்சையானது டுவிட்டர் மூலம் நேரடியாக பகிரப்பட்டது.
இதன் போது படங்கள், வீடியோ, கொமென்ஸ் ஆகியவை பகிரப்பட்டதுடன் சுமார் 14 மில்லியன் மக்கள் அதனை பின்தொடர்ந்துள்ளனர்...
- Read more about டுவிட்டரில் நேரடியாகப் பகிரப்பட்ட மூளைச் சத்திர சிகிச்சை
- Log in or register to post comments
புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை
தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்...
- Read more about புற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை
- Log in or register to post comments
வழுக்கை - வந்தால் மலை, போனால் மயிர்
தலைமுடியைப் பற்றி மிகவும் இளக்காரமாக நினைப்பவர்கள் நாம். ‘வந்தால் மலை, போனால் மயிர்’ என்கிற மாதிரி பல பழமொழிகள் நம்மிடையே வழக்கத்தில் உண்டு. ஆனால், உண்மை நிலவரம் என்ன...
- Read more about வழுக்கை - வந்தால் மலை, போனால் மயிர்
- Log in or register to post comments
பத்தே நாட்களில் உடல் எடையை 20 பவுண்ட் ஆகக் குறைக்கும் முறை
ஒவ்வொருவரும் தன் உடல் ஒல்லியாக, அழகாக தோற்றமளிக்க வேண்டும் என்றே விரும்புவர். எனினும் உணவுப் பழக்கவழக்கங்கள், நோய்கள் காரணமாக உடல் எடை அதிகரிக்கும்...
- Read more about பத்தே நாட்களில் உடல் எடையை 20 பவுண்ட் ஆகக் குறைக்கும் முறை
- Log in or register to post comments








