விவசாயி கண்டுபிடித்த காற்றின் உதவியுடன் இயங்கும் இலத்திரனியல் கார்
சீனாவைச் சேர்ந்த விவசாயி ஒருவர் காற்றின் மூலம் இயங்கக்கூடிய இலத்திரனியல் காரைக் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
55 வயதை உடைய தான்ங் செயின்பிங் என்ற குறித்த விவசாயி இது பற்றி கருத்து தெரிவிக்கையில், இக்காரின் மூலம் எரிபொருட் செலவு குறைக்கப்படுவதுடன் சுற்றுச் சூழலிற்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார்.
ஐ போன்களைப் பாதுகாக்கும் அதி நவீன கவசங்கள்
மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றுள்ள கைப்பேசி வகைகளுள் முன்னணியில் திகழ்வது ஐ போன்கள் ஆகும். இவற்றின் பெறுமதியும் ஏனைய கைப்பேசிகளை விட பன்மடங்கு அதிகமாகவும் காணப்படுகின்றன...
- Read more about ஐ போன்களைப் பாதுகாக்கும் அதி நவீன கவசங்கள்
- Log in or register to post comments
பள்ளிக்கூட மாணவி கண்டுபிடித்த விக்கலை குணப்படுத்தும் மிட்டாய்
உணவு சாப்பிடும் போது சில நேரத்தில் திடீரென்று விக்கல் ஏற்படும். உடனே தண்ணீர் அருந்தினால் சிலருக்கு நிவாரணம் கிடைக்கும்.
அதற்கும் கட்டுப்படாமல் நீடித்தால் ஒரு கரண்டி சர்க்கரையை வாயில் போட்டு உப்பு கலந்து நீரை குடிக்க சொல்வார்கள். வீட்டில் இருக்கும் போது இதனை கடைபிடிப்பது சுலபம்...
கடலில் 3,500 மைல் நீந்தி உலக சாதனை நிகழ்த்தவிருக்கும் வீரர்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த “ரக்பி” விளையாட்டு வீரர் டான் மார்ட்டின். இவர் கடல் நீச்சலில் புதிய உலக சாதனையை படைக்க தீர்மானித்து இருக்கிறார். இதற்காக அவர் கடந்த 3 ஆண்டுகளாக பயிற்சி பெறுகிறார்...
75வது வயதில் தந்தையான தாத்தா
குழந்தை பாக்கியம் கிடைக்க வயது ஒரு பிரச்சினை இல்லை என்பதை சீனாவை சேர்ந்த 75 வயது முதியவர் நிரூபித்து உள்ளார்...
- Read more about 75வது வயதில் தந்தையான தாத்தா
- Log in or register to post comments










